Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்

Share:

பாங்கி, மார்ச் 22.

பண்டார் துன் ஹஸ்ஸின் ஒண்- னில் முதியவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கார் உரிமையாளரை துரத்தும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 60 வயதுடைய அப்பெரியவருக்கும் 34 வயது காரின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதமாக்கியதாக நம்பப்படும் அப்பெரியவரின் மகளின் வாகனத்தை மீட்டெடுக்க சென்ற அக்காரின் உரிமையாளரிடம் அவர் அத்தகைய சம்பவத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

கார் கடனில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அக்காரை எடுத்து செல்ல முடியாது என்று அப்பெரியவர் வாக்குவாதம் செய்ததுடன் துப்பாக்கியுடன் துரத்தியதாகவும் அக்காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்திருப்பதாக காஜாங், மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் மோஹட் சயிட் ஹாசன் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோஹட் சயிட் ஹாசன் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்