May 22, 2026
Thisaigal NewsYouTube
கடைவீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 26 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

கடைவீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 26 வெளிநாட்டினர் கைது

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 17-

ஜொகூர் பாருவில் உள்ள கடை வீடுகளில் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனையில், பயணக் கடப்பிதழை கொண்டிருக்காத சுமார் 26 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

21 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட 23 வங்காளதேச ஆடவர்கள், இரு இந்திய நாட்டு பிரஜைகள், ஒரு இந்தோனேசிய பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டதாக JOHOR குடிநுழைவு துறையின் இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நேற்று செவ்வாய்க்கிழமை பின்னிரவில் 15 கடை வீடுகளில் தங்கியிருந்த சுமார் 115 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் 26 பேர் கைது செய்யப்பட்டதாக பஹாருதீன் தாஹிர் கூறினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி