Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தனியார் கிளினிக் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்
தற்போதைய செய்திகள்

தனியார் கிளினிக் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

நாட்டிலுள்ள பிரபல தனியார் கிளினிக் ஒன்று அதன் பணியாளருக்கு மாத சம்பளத்தை செலுத்தவில்லை என சமூக ஊடகத்தில் காணொலி ஒன்று பரவலாகி வருகின்றது.

அவ்விவகாரம் குறித்து ஆட்பலத்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், அவரது X பதிவில் உறுதிபடுத்தினார்.

அந்த காணொலியில், தனது முதலாளி கடந்த மாத சம்பளத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பணியாளர் கூறியிருந்தார்.

சம்பளத்தில் ஊழியர் சேமநிதி வாரியம்- இ.பி.எப்-க்கான கட்டணமும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கான கட்டணமும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவை அவ்விரு நிறுவனங்களில் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்