Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 5ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 5ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

கடமையில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் காரர் ஒருவருக்கு, 200 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ,செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயதான N.Suresh Rau கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் batu gajah, jalan persiaran batu gajah perdana 1 என்ற இடத்தில் இக்குற்றதைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க suresh rau கையூட்டு கொடுத்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News