Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

Share:

அம்பாங், மார்ச்.10-

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி உறுதியளித்துள்ளார். மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் விநியோகம் பாதிக்கப்படாது என்பதைக் உறுதிப்படுத்தியுள்ள அவர், பொதுமக்கள் அச்சமடைந்து பொருட்களைக் குவித்து வைக்கத் தேவையில்லை என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், மார்ச் 14 முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பெருநாள் கால விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் காய்கறிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் விலை சீராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு