Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அதிக வாக்குகள் செலுத்தப்பட்டது நல்லதொரு அறிகுறியாகும்
தற்போதைய செய்திகள்

அதிக வாக்குகள் செலுத்தப்பட்டது நல்லதொரு அறிகுறியாகும்

Share:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் 90 விழுக்கட்டிற்கும் அதிகமானோர் வாக்களித்து இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணி வரையில் 96 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் நல்லதொரு அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாங் சாக் தாவோ, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருல் அஸ்ஹரி சௌத் உட்பட நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்