Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கலவரத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது

Share:

பட்டர்வொர்த், மே 06-

பட்டர்வொர்த், ஜாலான் ராஜா உடா - வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.

- வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் இது தூண்டுதல் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்