Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரச்சனைக்குரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது
தற்போதைய செய்திகள்

பிரச்சனைக்குரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 03-

பிரச்னைகளுக்கு உரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு, 13 விழுக்காட்டு சம்பள உயர்வு வழங்கப்படாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரையை, பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கமான- CUEPACS வரவேற்றுள்ளது.

நெறிமிக்கவர்கள் மட்டுமே, பொதுச்சேவை துறையில் பணியாற்றப்படுவதை உறுதிபடுத்த, அந்நடவடிக்கை அவசியமாவதாக, அதன் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் முகமது நோர்டின் தெரிவித்தார்.

சிக்கலுக்குரிய ஊழியர்கள் விவகாரத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அரசாங்கத்தின் அடைவுநிலைக்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும். 1.6 மில்லியன் பொதுச்சேவை ஊழியர்களைக் கொண்ட பொதுச்சேவை துறையில், அவ்வகை ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது 100 முதல் 200 பேராகத்தான் இருக்கும்.

எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கட்டொழுங்கு பிரச்னைகளை உடைய அத்தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் எனவும் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

பிரச்சனைக்குரிய பொதுச்சேவை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிட... | Thisaigal News