Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மின்சார காரில் பயணித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சார காரில் பயணித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர், டுத்தா - உளூ கெலாங் நெடுஞ்சாலையின் 6.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் தனது காதலியுடன் சொகுசு மின்சார காரில் பயணித்த பதின்ம வயது இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 2.10 மணியளவில் ஜாலான் டுத்தா - விலிருந்து பிளாசா டோல் ஆயர் பாநாஸ் -சிற்கு சென்றுக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞன் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் சரிபியூடின் மோஹட் சல்லெஹ் தெரிவித்தார்.

அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளனதில் கார் சட்டென்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அவரின் காதலி இடுப்பு எலும்பு முறிவின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரிபியூடின் மோஹட் சல்லெஹ் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்