Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இறக்குமதி அரிசி 36 விழுக்காது விலை ஏற்றம் காணலாம்
தற்போதைய செய்திகள்

இறக்குமதி அரிசி 36 விழுக்காது விலை ஏற்றம் காணலாம்

Share:

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் 36 விழுக்காடு வரை விலை யேற்றம் காணலாம் என்று பெர்னாஸ் எனப்படும் தேசிய அரிசி இறக்குமதி வாரியமான படிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

இறக்குமதி அரிசி, இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,350 வெள்ளியிலிருந்து 3,200 வெள்ளி க்கு விலையேற்றம் கண்டுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விலையேற்றம் தொடர்பில் இவ்வாண்டு முதல் ஆறு மாத காலத்தில் மிகப்பெரிய சவாலை தாங்கள் எதிர்நோக்கியிருந்ததாக பெர்னாஸ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News