Jan 18, 2026
Thisaigal NewsYouTube
Cyberjaya மருத்துவமனையைத் திறந்து வைத்தார் சுல்தான்
தற்போதைய செய்திகள்

Cyberjaya மருத்துவமனையைத் திறந்து வைத்தார் சுல்தான்

Share:

சுமார் 50 கோடியே 88 லட்சம் வெள்ளி மதிப்பில் நவின கட்டமைப்புடன் சிப்பாங் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Cyberjaya மருத்துவமனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் சிலாங்கூர் அரசியார் Norashikin, Selangor Raja Muda Tengku Amir Shah Sultan Saraffudin Shah Idris Shah, சிலாங்கூர் Menteri Besar Dato Seri Amiruddin Shari மற்றும் சுகாதார துணை அமைச்சர் Lukanisma Awang Sauni ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தவிர சுமார் 5.18 hector நிலபரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நவின மருத்துவமனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கியது என்று குறிப்பிடத்தக்கது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்