Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்னமும் சீராகவுள்ளது
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்னமும் சீராகவுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னமும் சீராக உள்ளது.

விடுமுறையை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று தொடங்கி தங்களின் கிராமத்திற்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை 5 மணி வரையில் வடக்கு, தெற்கு மற்றும் கிழ‌க்கு கரையோர போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூரும் காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை ஆகிய இரு திசைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்