Jul 27, 2026
Thisaigal NewsYouTube
20 வீடுகள் தீயில் சாம்பல்
தற்போதைய செய்திகள்

20 வீடுகள் தீயில் சாம்பல்

Share:

கூச்சிங், மார்ச் 22.

கூச்சிங், கம்போங் ஹாஜி பாக்கியில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் கொண்ட நான்கு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட அத்தீ விபத்தில் 30 சதவீதம் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதுடன் நோன்பு பெருநாள் நெருங்குகின்ற வேளையில் அக்குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து காலை மணி 5:22 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

படுங்கான், தபுவான் ஜெயா, பத்து லின்த்தாங் ஆகிய தீயணைப்பு, மீட்புத்துறை நிலையங்களிலிருந்து மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.

அதே வேளையில், தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்