Sep 28, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: 32 வயது நபர் கைது
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை அதிகாரி என நாடகமாடி கொள்ளை: 32 வயது நபர் கைது

Share:

குடிநுழைவுத்துறை அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டினரை மிரட்டி கொள்ளையடித்த 32 வயது உள்ளூர் நபர் ஒருவரை கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் பிடிபட்ட அந்த நபர், வெளிநாட்டினரை அணுகி அவர்களின் கடப்பிதழை காட்டுமாறு மிரட்டுவதையும், பின்னர் அவர்களின் பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் உணவு விநியோகப் பை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார்.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் இரண்டு கொள்ளை சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஏசிபி சாசலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்