Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புதிய சட்டத்துறை தலைவர் அஹ்மத் டெரிருடின்- க்கு வாழ்த்து
தற்போதைய செய்திகள்

புதிய சட்டத்துறை தலைவர் அஹ்மத் டெரிருடின்- க்கு வாழ்த்து

Share:

நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மத் டெரிருடின் முகமது சலே -விற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள அஹ்மத் டெரிருதீன் தாம் ஏற்றுள்ள சட்டத்துறை தலைவர் பதவியை திறம்பட நிர்வகிப்பார் என்று எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சட்டத்துறை அலுவலகத்தின் தலைமை வழக்குரைஞரான அஹ்மத் டெரிருதீன், பணி ஓய்வுப் பெரும் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரஸ் ஹாருன்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News