Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் ஆர்வம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் ஆர்வம்

Share:

மெல்போர்ன், மார்ச் 5 -

மலேசியாவில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அதீத ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியாவுடன் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் கொண்டுள்ள 2,450 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு மெல்போர்ன் சென்றுள்ள பிரதமர் அன்வார், தமது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, மலேசியாவில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தை கண்டறிய முடிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்