Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்

Share:

டூங்கூன், மார்ச் 31-

புக்கிட் பெசிக்கு அருகில் உள்ள கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை இரண்டின் 362.3 ஆவது கிலோமீட்டார் தொலை தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டியும் அவரின் பேத்தியும் உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 86 வயதுடைய கெல்சோம் அப்துலா வும் 20 வயதுடைய பாத்தின் சுலைலாஹுடா சுல்கில்பி யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

காரில் பயணித்த மற்ற நபர்கள் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நபர்கள் கெமாமான்னிலிருந்து குவாலா திரங்கானு விற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Dungun மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மைசுரா அப்துல் காடிர் அறிவித்தார்.

அக்கார் இடதுபுறத்தில் உள்ள நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததாக மைசுர்ரா அப்துல் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்