Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

Share:

செயற்கை நுண்ணறிவான ஏஐ மற்றும் அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கோலா கங்சார் அரச கல்லூரி போன்ற நாட்டின் பாரம்பரியப் பள்ளிகள் தங்களது கல்வி முறையில் புதிய மறுவடிவமைப்பை மேற்கொள்ள வேண்டும் எனப் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா வலியுறுத்தியுள்ளார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 'Breaking, But Not Broken' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சுல்தான் நஷ்ரின் ஷா, இன்றைய பட்டதாரிகளிடம் மொழி ஆளுமையும் விமர்சன சிந்தனையும் குறைந்து வருவதாகச் சுட்டிக் காட்டினார். வெறும் பொருளாதாரத் தேவைகளுக்கான மனித வளத்தை மட்டும் உருவாக்காமல், நற்பண்புகள், சமூக சிறப்புகள் மற்றும் தனித் திறன்கள் நிறைந்த ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க கல்வி முறை மாற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்