Mar 16, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயாவில் இலவச Trem சேவை
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயாவில் இலவச Trem சேவை

Share:

PUTRAJAYA OPEN DAY 2024 ஐ முன்னிட்டு பிப்ரவரி 1 முதல் 4 வரையில் தண்டவாளமில்லாத டிரெம்மில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

டிக்டோக் காணொலி வாயிலாக இந்த அறிவிப்பை செய்த பெர்பாடானான் புத்ராஜெயா தெரிவிக்கயில், இஸ்தானா கெஹாகிமான் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள Dataran Putrajaya Presint 3இல் இருந்து தொடங்கிவதாகக் குறிப்பிட்டது.

காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த டிரெம் செயல்படும் எனவும் பயணிகள் காத்திருக்கும் நிறுத்தங்களில் 30 நிமிடங்களுக்கு முன்னரே வந்து விட வேண்டும் எனவும் பெர்பாடானான் புத்ராஜெயா குறிப்பிட்டது. +

Related News