Jun 6, 2026
Thisaigal NewsYouTube
 பூட்டப்பட்டிருந்த காரில் சடலம்
தற்போதைய செய்திகள்

பூட்டப்பட்டிருந்த காரில் சடலம்

Share:

இன்று மதியம் 12.15 மணியளவில் பாலிங், தவார், ஜாலான் ஜெராட் என்ற இடத்தில் புரோட்டான் வீரா ரக காரில் நபர் ஒருவரின் சடலத்தை தீயணைப்பு, மீட்புப்படையினர் மீட்டனர்.

பூட்டப்பட்டு இருந்த காருக்குள் ஒருவர் இறந்த கிடப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பு தொடர்ந்து அவ்விடத்திற்கு வீரர்கள் விரைந்தனர்.

காரின் முன்பக்கப் பயணியர் இருக்கையில் இருந்த அந்த நபர் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையப் படையினர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கண்ணாடிப் பகுதியைத் திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர் என்று அதன் உதவி ஆணையர் சுல்கைரி மாட் தான்ஜில் தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு