Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ போலீஸ் தலைமையக ஊழல் விவகாரம்: புக்கிட் அமான் நேரடி விசாரணை
தற்போதைய செய்திகள்

ஈப்போ போலீஸ் தலைமையக ஊழல் விவகாரம்: புக்கிட் அமான் நேரடி விசாரணை

Share:

ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக் காவலில் தடைசெய்யப்பட்டப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டப் போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணையை புக்கிட் அமானின் ஒழுக்கநெறி மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை முழுமையாகக் கையாண்டு வருகிறது.

இதுகுறித்த உள்வட்டார விசாரணை நிறைவடைந்துள்ள வேளையில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 12-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்டத் திடீர் சோதனையில், போலீஸ் நிலையச் சிறை அறைக்குள்ளிருந்து போதைப்பொருட்கள், கைபேசிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில் தொடர்புடையப் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு