Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 04-

கடந்த மார்ச் 27 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் 38 வயதுடைய இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் பிடிபட்டது தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் போலீசார் மேற்கொண்டு வரும் துரித விசாரணையின் பலனாக மேலும் நால்வர் பிடிபட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

ஆகக்கடைசியாக பிடிபட்ட மேலும் நால்வரில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் தெரிவித்தார். 28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் ஜோகூரில் ஸ்கூடாய் மற்றும் கெலாங் பாத்தாஹ் போன்ற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்