Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 01 -

வரவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகையாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Gred 56 தொடங்கி நியமன ஊழியர்கள் உட்பட கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அந்த உதவிதொகை செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்கள், ஓய்வூதியம் பெறாதவர்கள் என முன்னாள் ஊழியர்களுக்கு 250 வெள்ளி வழங்கப்படும்.

இன்று புத்ராஜெயா-வில் நடைபெற்ற பிரதமர்துறை பணியாளர்களுடனான மாதந்திர சபைக்கூடல் நிகழ்வில், பிரதமர் அந்த அறிவிப்பை செய்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்