Mar 16, 2026
Thisaigal NewsYouTube
சிகிஞ்சானில் 1.32 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஷாபு பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சிகிஞ்சானில் 1.32 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஷாபு பறிமுதல்

Share:

சபா பெர்னாம்,பிப்.1
சிகிஞ்சான் மீனவ துறைமுகத்தில் மலேசிய மரிட்டிம் ஏஜன்சி நடத்திய சோதனையில், 40.37 கிலோ எடை கொண்ட 1.32 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஷாபு வகை போதைப் பொருள் சீன தேநீர் பேக்கட்டில் மறைத்து வைத்து கடத்தப்படும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அளித்த அந்த ஏஜன்சியின் சிலாங்கூர் மாநில இயக்குநர் அதுல் முஹைமின் முஹமாட் சாலெ குறிப்பிடுகயில், படகில் இருந்த மூவர் தண்ணீரில் குத்தித்து தப்பித்ததாகவும் போதையில் இருந்த ஒரு இந்தோனேசிய ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அடையாள ஆவணம் ஏதும் இல்லாத அந்த இந்தோனேசிய ஆடவர் மீனவராகப் பணி புரிந்து வந்துள்ளார்

Related News