Oct 17, 2026
Thisaigal NewsYouTube

அபாயகரமாக வாகனத்தை செலுத்திய காரோட்டி பிடிபட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அபாயகரமாக வாகனத்தை செலுத்திய காரோட்டி பிடிபட்டார்

பினாங்கு, Jalan Batu Ferringhi-யில் அபாயகரமாக வாகனத்தை செலுத்திய காரோட்டி ஒருவர் தொடர்புடைய காணொளி, சமூக வலைளத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காரோட்டி அடையாளம் காணப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

38 வயது மதிக்கத்தக்க அந்த காரோட்டியை போலீசார் தேடி வருவதை அறிந்நத அந்த நபர், நேற்று திங்கட்கிழமை தீமோர் லாவுட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக அதன் இடைக்கால போலீஸ் தலைவர் Lee Swee Sake தெரிவித்தார்.

அந்த நபர் தற்போது 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →