Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 19

கார் ஒன்றை மடக்கி, கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களில் ஒருவன், சம்பந்தப்பட்ட காரினால் மோதப்பட்டு உயிரிழந்தான். .

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.39 மணியளவில் குவாலா கெடா வில் மருந்தகம் ஒன்றின் முன்புறம் நிகழ்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன், காரை மடக்கி, காரின் முன் கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். .

கொள்ளையனை கண்ட அதிர்ச்சியில் தப்பிக்க முற்பட்ட ஆடவர், தனது காரை திடீரென்று வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது அக்கார், கொள்ளையனை மோதி தள்ளியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அகமாட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களுக்கு ஆளான 29 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அகமட் சுக்ரி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்