Dec 4, 2025
Thisaigal NewsYouTube
12 ஆவது மலேசியத் திட்ட ஆய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது
தற்போதைய செய்திகள்

12 ஆவது மலேசியத் திட்ட ஆய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது

Share:

மொத்தம் 1,500 கோடி வெள்ளி கூடுதல் நிதியுடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வு, 7 நாள் விவாதத்திற்குப் பின்னர் இன்று ஏகமனதாக ஏற்றக்கொள்ளப்பட்டது.

இதன் வழி 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வுக்கு மொத்தம் 41 ஆயிரத்து 500 கோடி வெள்ளியை நாடாளுமன்றம் அங்கீரித்துள்ளது.

மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மத்திய கால ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்தார்.

Related News