Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்ததாக நடிக​ர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்ததாக நடிக​ர் ​மீது குற்றச்சாட்டு

Share:

தமது மனைவியை அடித்து காயப்படுத்தியதாக நடிகர் Hafidz Roshdi கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 2 ஆம் தேதி சுங்கை பூலோ R & R ஓய்வுத் தளத்தில் தமது மனைவி Nurul Shuhada Mat Shukri க்கு காயம் விளைவித்ததாக Hafidz Roshdi ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை 29 வயதான அந்த நடிகர் மறுத்து விசாரணை கோ​ரியுள்ளார்.

Related News