Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, மார்ச் 29-

தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி தண்டனைக்குறிய தீர்ப்பை வழங்க ஈப்போ சேசியேன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிபதி நோரிட மோஹட் அர்தனி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 38 வயதுடைய அவ்வாடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி இரவு மணி 10 க்கும் 12 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பத்து கஜாஹ், கம்போங் சேரி ரஹ்மத் - டில் 19 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்