Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!
தற்போதைய செய்திகள்

சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 03-

வருகின்ற நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள், அருகேயுள்ள போலீஸ் நிலையங்களில் பாரங்களை பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதன் வழி, அக்குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளைத் தங்கள் தரப்பு தொடர்ந்து மேற்கொள்வதற்கு அது பேருதவியாக இருக்குமென பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் வலியுறுத்தினார்.

வெளியே செல்லும் மக்களின் நடமாட்டத்தை உறுதிபடுத்தவும் ரோந்து பணிகளுக்கு போலீஸ் திட்டமிடவும் அந்த தகவல்கள் பெரிதும் உதவும் என்றாரவர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்