Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பொறாமையின் காரணமாக ஏற்பட்ட தகராறு
தற்போதைய செய்திகள்

பொறாமையின் காரணமாக ஏற்பட்ட தகராறு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல் 7 -

ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இன்டா பெட்ரோனாஸ்சில் நிகழ்ந்த சண்டை தொடர்பாக வைரலாகிய காணொளி குறித்து போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகிக்கும் 35 வயதுடைய ஆடவரை நேற்று பிற்பகல் 12 மணியளவில் லெபூராயா கோத்தா இஸ்கன்டார் Lebuhraya ரில் வளைத்து பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்ரி மாவட்ட காவல்துறையின் செயல்பாட்டு தலைவர் சுப்ரின்டென்டன் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.

தனது தோழியின் கணவரால் தாம் அடித்து தாக்கப்பட்டதாக 26 வயதுடைய ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து அந்நபர் கைது செய்யபட்டதாக இப்ராஹிம் மாட் கூறினார்.

பொறாமையின் காரணமாக அந்நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக இப்ராஹிம் மாட் ஓர் அறிக்கையில் இன்று வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்