May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

Share:

காஜாங், மார்ச் 23.

காஜாங், பாலாக்கோங், தாமான் இம்ப்பியான் இன்டாஹ்-வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 34 வயது போலீஸ்காரர் ஒருவர், இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போலீாசார் அவசர அழைப்பை பெற்றுள்ளனர். அந்த போலீஸ்காரர், சம்பவ இடத்தில் அசைவற்ற நிலையில் கிடநதார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காப்பரல் அந்தஸ்தை கொண்ட அந்த போலீஸ்காரர், கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புகாவல் பிரிவில் பணியாற்றி வந்ததாக அறியப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு