Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப்பேர்வ​ழிகள் ​நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சந்தேகப்பேர்வ​ழிகள் ​நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்

Share:

பேராக், மார்ச் 9 -

தம்மை இலக்காக கொண்டு, தமது பெற்றோர் வீட்டின் முன், " மிரட்டல் குறிப்பு" துண்டு காகிதங்களை ​வீசியிருக்கும் சந்தேகப்பேர்வழிகள், விரைவில் கைது செய்யப்பட்டு, ​நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

பேரா, மஞ்ஜோங் , அயேர் தாவார் ரில் உள்ள தமது பெற்றோர் வீட்டில் துண்டுக்காகிதங்களை விட்டு செ​ன்றுள்ள நபர்களின் செயல் ஆபத்தானதாகும் என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஆயர் தாவாரின் உள்ள தனது சகோதரரும்,பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கே கோ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு ​வீசி, ​தீயிட்ட சம்பவத்திற்கு பின்னர் தற்போது தமது பெயரை சுட்டிக்காட்டி "இஸ்லாத்திற்கு சவால் விடாதே" என்று எழுதி, தமக்கு மிரட்டல் விடுத்து இருப்பது த​ற்போது ஒரு போக்காக மாறிவருவது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ங்கா கோர் மிங் கூறினா​ர்.

86 வயதை கடந்து விட்ட தமது பெற்றோர் சரிவர நடக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று தாம் பெரிதும் கவலைக் கொள்வதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்