Jul 27, 2026
Thisaigal NewsYouTube
18 மாதக் குழந்தையை தாயார் கொலை
தற்போதைய செய்திகள்

18 மாதக் குழந்தையை தாயார் கொலை

Share:

ஜோகூர், மார்ச் 17 -

ஜோகுர்,பாசிர் கூடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாதக் ஆண் குழந்தையை, மனிதாபிமானமின்றி அக்குழந்தையின் தாயார் கழுத்தை அறுத்து கொன்றதாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 32 வயதுடைய அப்பெண், இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த அக்குழந்தையை புகைப்படம் எடுத்து தனது கணவருக்கு புலனத்தில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக Johor போலீஸ் தலைவர் கொமிசியோனர் ன்.குமார் தெரிவித்தார்.

இதில் அக்குழந்தையின் கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தியும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டதாக ஓர் அறிக்கையில் இன்று ம்.குமார்ச் அறிவித்தார்.

அக்குழந்தையின் உடல் சவப் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்த குற்றத்திற்காக இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை புரிந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ம்.குமார் தெளிவுபடுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்