Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அந்நபர் மீது 13 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

அந்நபர் மீது 13 குற்றச்சாட்டுகள்

Share:

இழப்பீடு பணத்தை கேட்கும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

41 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:43 மணியளவில் Gelugor, Changkat Bukit Gambir 1- வில் வளைத்து பிடிக்கப்பட்டு கைது செய்ததாக கூறப்படுகின்றது.

சந்தேகிக்கும் அந்நபர் மீது ஏற்கனவே 5 குற்றங்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 8 பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் ACP Razlam Ab Hamid தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அவ்வாடவர் மீது விடுக்கப்பட்டுள்ள விசாரணை ஆவணங்கள் அனைத்தும் முடிவடைந்த வேளையில் மேல் நடவடிக்கைக்காக அதனை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்பித்துள்ளதாக Razlam அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நாளை வியாழக்கிழமை சந்தேகிக்கும் நபர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்