Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்காத பாஸ் உறுப்பினர்கள், இஸ்லாம் சமயத்திற்கு முரணானவர்கள்! தகியுதீன் ஹசன் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்காத பாஸ் உறுப்பினர்கள், இஸ்லாம் சமயத்திற்கு முரணானவர்கள்! தகியுதீன் ஹசன் கூறுகிறார்

Share:

இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஸ் கட்சியின் உறுப்பினர்கள், வாக்களிக்கவில்லை என்றால், அது இஸ்லாம் சமயத்திற்கு முரணானதாக கருதப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமது அக்கூற்று, இஸ்லாமிய சட்டம் இல்லை. இருந்த போதிலும், வரக்கூடிய இடைத்தேர்தலில் தகுதி பெற்ற பாஸ் கட்சியின் வாக்காளர்கள், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதற்கான உத்தரவாக அதனை தாம் வழங்குவதாக தகியுதீன் ஹசன் கூறினார்.

தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது பாஸ் கட்சியின் அரசியலைமைப்பில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு மதிப்பளிக்கும் வகையில், வருகின்ற இடைத்தேர்தலில், தங்களது குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் முதலானோர் கைருல் அசாரி சாவுட்டிற்கு வாக்களிப்பதை, பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்