ஜோகூர், மூவாரில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட நடவடிக்கையில் மூத்த அதிகாரி உட்பட 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ்படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருதீன் உசேன்தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை தம்மால் உறுதி செய்ய முடியும் ஆனால், ஜோகூர் போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத்-டியிடம் இருந்து மேலும் தகவலை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி பிரிவு இயக்குநர் அஸ்ரி அகமாட் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


