Mar 16, 2026
Thisaigal NewsYouTube
படிவம் 3 மாணவர் விபத்தில் மரணம்
தற்போதைய செய்திகள்

படிவம் 3 மாணவர் விபத்தில் மரணம்

Share:

மலாக்கா, Jalan Telok Gong, Pengkalan Balakஇல் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் தனது இரண்டு இளைய சகோதரர்களை பள்ளிக்கு அனுப்ப க் அக்காரை செலுத்திய படிவம் மூன்று மாணவர் உயிரிழந்தார்.

காலை 7.40 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் 15 Mohamad Iqmal Daniel Iskandar தமது மோட்டார் சைக்கிளில் தனது 13 வயது தங்கை Ratu Nurisma Dayana Iskandarஐயும், 11 வயது Mohamad Dhani Ilham Iskandarஐயும் ஏற்றிச் சென்றுள்ளார்.

தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்த 15 வயது மாணவனின் சடலம் ஆலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஆலோர் காஜா போலீஸ் தலைவர் Superintenden Arshad Abu கூறினார்.

அதே சமயம். உயிரிழந்தவரின் இரு உடன் பிறந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related News