Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாம் வகுப்பு வார்டுகள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மூன்றாம் வகுப்பு வார்டுகள் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11 -

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மூன்றாம் வகுப்பு வார்டுகளுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.

மூன்றாம் வகுப்பு வார்டுகளில் மேம்படுத்தக்கூடிய வசதிகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் டசுல்கில்பி அஹ்மாட் விரிவாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மூன்றாம் வகுப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களை இன்று தனது துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரோஹானா ஜோஹான்னுடன் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்