சீ விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை வென்றவரான தேசிய ஓட்டக்காரர் ஷெரீன் சாம்சன் வல்லபோய், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சரிடமிருந்து 4 லட்சம் வெள்ளி வரை உதவித்தொகையைப் பெறவிருக்கிறார்.
வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் சுமார் ஓர் ஆண்டு காலத்திற்கு அவருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹனா ஈயோ அறிவித்தார்.
ஷேரீ ன், அமெரிக்காவில் தனது பயிற்சியைத் தொடர்வதற்கு ஏதுவாக இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று ஹனா ஈயோ குறிப்பிட்டார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


