Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது

Share:

குவாலா லங்காட், மார்ச் 28 -

கடந்த புதன்கிழமை பந்திங் நகரில் சவ ஊர்வலத்தின் போது பிரதான சாலை சந்திப்பின் நடுவே பட்டாசுகளை கொளுத்தி, வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் பட்டறை உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 28 வயது நபர், எட்டு குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சம்பவத்தன்று போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமாட் ரிட்வான் மொஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹமாட் ரிட்வான் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது | Thisaigal News