Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KK MART-ட்டின் சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தை படிப்பினையாக கொள்வீர்! - ZAHID HAMIDI வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

KK MART-ட்டின் சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தை படிப்பினையாக கொள்வீர்! - ZAHID HAMIDI வலியுறுத்து

Share:

ஸ்லிம் ரிவேர், மார்ச் 20 -

''அல்லா'' எனும் சொல் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK MART கடை எதிர்நோக்கியுள்ள சர்ச்சையை நாட்டிலுள்ள பேரங்காடிகள் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.

மீண்டும் அது போன்ற தவறுகளைப் புரியக்கூடாது என துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ அகமாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

தனது தவற்றிற்காக KK Mart தரப்பு மன்னிப்பு கோரியிருந்தாலும், அது சாதாரணமானது அல்ல. உணர்ச்சி வசப்பட செய்யும் அவ்விவகாரம், 3R எனப்படும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் போக்கையும், பொறுப்பற்ற தரப்பினர் அவர்களுக்கு சாதகமாக அதனை பயன்படுத்திக்கொள்வதை தவிர்க்கவும், அதற்கு விரைந்து தீர்வுக்காணப்பட வேண்டும் என அம்னோ தலைவருமான டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சாஹிட் ஹமிடி DATUK SERI Dr Ahmad Zahid Hamidi கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்