Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ஒருவர் மரணம், இருவர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒருவர் மரணம், இருவர் படுங்காயம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

பாண்டார் துன் ஹுசேன் ஓன் னில் நிகழ்ந்த கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 5:15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஸ்.யு.வி ரக வாகனத்தில் பயணித்த அக்கார் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் உதவி இயக்குநர் அகமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில் அக்காரில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகமாட் முக்லிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் சவப் பரிசோதனைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமாட் முக்லிஸ் மேலும் தகவல் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்