சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் பென்ஜானா கெர்ஜாயா நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக நிறுவனங்களை சேர்ந்த 47 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறி, அவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொக்சோவிடம் பணம் கோரியுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது. நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 33 ஆண்களும், 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


