Jul 27, 2026
Thisaigal NewsYouTube
4 ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

4 ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

Share:

செதாப்பாக், மார்ச் 19 -

செதாப்பாக், மெலாவாத்தி யில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் ''டத்தோ'' என்ற பட்டம் கொண்ட உள்ளூர் நபர் உட்பட நான்கு ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.

நகை மற்றும் உணவக உரிமையாளரான 27 வயதுடைய அந்நபரின் கடையில் இதுவே முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் இசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில் நல்லதொரு லாபத்தை ஈட்டுவதற்கு பாதிக்கப்பட்ட ஆடவர் சந்தேகிக்கும் நபர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது சந்தேகிக்கும் நபர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் எதுவும் இதுவரையில் கிடைக்க பெறவில்லை என்று மொகமாட் அசாம் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்