Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத 960,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத 960,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 03-

சட்டவிரோதமான சிகரெட்டுகளை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சிண்டிகேட்டுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கிளந்தான், பன்த்தாய் சஹாய புலான் - னில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 960,000 சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக கிளந்தான் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் கூறினார்.

7 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான சிகரெட்டுகள் உட்பட அதற்கு செலுத்தப்படாத வரிகள் ஆகியவை கம்போங் கீஜாங்-கில் உள்ள சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஜெட்டியில் கைப்பற்றப்பட்டதாக வான் ஜமால் அறிவித்தார்.

சிண்டிகேட்டுகள் சட்டவிரோத ஜெட்டியை பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட சிகரெட்டுகளை கடத்தியதாகவும் இச்சோதனையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் வான் ஜமால் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்