Jul 28, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்துள்ளார் போலீஸ் படைத் தலைவர்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்துள்ளார் போலீஸ் படைத் தலைவர்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 14 -

மலேசியா, போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு என்று கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் வன்மையாக மறுத்துள்ளார்.

எனினும் வெளிநாடுகளில் தங்க முக்கோணப்பகுதிகளிலிருந்து போதைப்பொருளை குறிப்பிட்ட நாடுகளுக்கு கடத்துவதற்கு விமானங்களில் மாறிச்செல்வதற்கு ஒரு டிரான்சிட் மையமாக மலேசியாவை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன என்பதை ஐஜிபி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு அந்த கும்பல்கள் பெர்லிஸ், ஜோகூர், சிலாங்கூர் போன்ற பிரதான நுழைவாயில்களை பயன்படுத்துகின்றன என்று தான் ஶ்ரீ ராசாருடின் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்