Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆள்கடத்தலுக்கு ஆளான நான்கு பிலிப்பைன்ஸ் பெண்கள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஆள்கடத்தலுக்கு ஆளான நான்கு பிலிப்பைன்ஸ் பெண்கள் மீட்கப்பட்டனர்

Share:

லாபுவான், ஏப்ரல் 30-

மனித கடத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் நான்கு பிலிப்பைன்ஸ் பெண்களை இரண்டு வெவ்வேறு சோதனையில் போலீசார் மீட்டுள்ளனர்.

Labuan- னில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளை, பெனாம்ப்பாங்கில் மற்றொரு பெண் கண்டறியப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி லாபுவான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக லாபுவான் போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது ஹமிசி ஹலீம் தெரிவித்தார்.

31 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அப்பெண்கள் மனித கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதுடன் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் கட்டாய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டதாக முகமது ஹமிசி கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்