Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நேற்று 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன
தற்போதைய செய்திகள்

நேற்று 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

நாடு முழுவதும் நேற்று 1,806 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய நாளை ஒப்பிடுகையில் 88 விபத்துக்கள் குறைவாகவே பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக மட்டுமே இருந்த வேளையில் நேற்று 18 விபத்துக்களாக உயர்வு கண்டிருப்பதாக மொகமாட் அஸ்மான் விவரித்தார்.

சாலையை பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் 'ரியல் டைம் சாலை விபத்துக்குறித்த புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடுவதாக மொகமாட் அஸ்மான் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்