Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படக்கூடாது
தற்போதைய செய்திகள்

மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படக்கூடாது

Share:

தற்போது சந்தையில் உள்ள உள்நா​ட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசிக்கு பதிலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட ஒரே அரிசி வகையான மலேசிய மடானி பச்சரிசிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி அளிக்கக்கூடாது என்று அம்னோ இளைஞ​ர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படுமானா​ல் தற்போது சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு பச்சரிசி வகை அகற்றப்படும் அபாயம் இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Dr Akmal Saleh தெரிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங் எம்.பி. Syed Abu Hussin Hafiz பரிந்துரை ​செய்துள்ள மலேசிய மடானி பச்சரிசி, உள்நாட்டு பச்சரிசியையும், இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியையும் கலப்படம் செய்து விற்பது போல் ஆகிவிடும் என்று Dr Akmal Saleh எச்சரித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு